தமிழில் வெளியான ரேணிகுண்டா என்ற யாரும் ஏற்று நடிக்காத தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சஞ்சனா சிங்
2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில், கணவனால் கட்டாயப்படுத்தி அந்த மாறி தொழிலுக்கு தள்ளப்படும் பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார்.
தொடர்ந்து, இவர் பல படங்கள் நடித்திருந்தாலும், கதாநாயகி வேடமோ, சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் கிடைக்க வில்லை என்பது கொஞ்சம் வருத்தப்படக் கூடிய செய்தி தான்.
எல்லா படங்களிலுமே கவர்ச்சி கதாபாத்திரமும், கவர்ச்சி பாடலுக்கு ஆடுவது என்று தான் அவரை இயக்குனர்கள் அனுகுவதாக கூறி, அவருக்கு நெருக்கமானவர்களின் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறாராம்.
சினிமா மட்டும் போதது என்று நன்று உணர்ந்திருப்பார் போல, அதனால் தான் சென்னையில் தனது சகோதரனுடன் சேர்ந்து உணவகம் ஒன்றை நடத்தி அதன் மூலம் சம்பாதித்து கொள்கிறார் சஞ்சனா சிங்.
இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வரும் இவர், தற்போது செம ஹாட்டான உடையணிந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பாத்து ஆடுங்க டிரஸ் கீழ வந்துடுட போகுது என கிண்டலாக கமெணட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
செம்ம ஆட்டம்..#SanjanaSingh #tamilactress #ActressesDuniya #actressgallery pic.twitter.com/BTYlnYO7Fv
— Torenews (@CTnews24) December 7, 2022