actress Sanjana Singh
பாத்து ஆடுங்க கீழ விழுந்துட போகுது.. Actress Sanjana Singh Latest Video..!!
தமிழில் வெளியான ரேணிகுண்டா என்ற யாரும் ஏற்று நடிக்காத தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சஞ்சனா சிங் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில், கணவனால் கட்டாயப்படுத்தி அந்த மாறி தொழிலுக்கு தள்ளப்படும் பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார். தொடர்ந்து, இவர் பல படங்கள் நடித்திருந்தாலும், கதாநாயகி வேடமோ, சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் கிடைக்க வில்லை என்பது கொஞ்சம் வருத்தப்படக் கூடிய செய்தி தான். எல்லா படங்களிலுமே கவர்ச்சி … Read more
ஒன்னு இருந்தாலும் செம தூக்கலா இருக்கு.. அஞ்சனா சிங் Latest Pics..!!
நடிகை சஞ்சனா சிங் ரேணி குண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் கணவனால் அந்த மாறி தொழிலுக்கு தள்ளப்படும் மனைவியாக நடித்திருந்தார்…… பின்னர் ரகளபுரம் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் சஞ்சனா. இருந்தாலும் இவருக்கான சரியான கதாபாத்திரம் கிடைக்காததால் அவரக்கு மனவருத்தம் இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தற்போது தனது சகோதரருடன் சேர்ந்து ஹோட்டல் … Read more