2022 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!

Advertisements

2022 FIFA உலகக் கோப்பையை வென்று வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினாவுக்கு இந்த மூன்றாவது உலக்கோப்பை வெற்றி அதிர்ஷடத்தை சேர்ப்பதாக பெரிதும் நம்பும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

Advertisements

ஆனால், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற அடுத்த நொடியிலேயே கத்தாரின் லுசைல் மைதானத்தில், மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இரண்டு அர்ஜென்டினா ரசிகைகள் கமெரா முன்னிலையில், தங்கள் மேலாடையை கழற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் Noe.

கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிராக அர்ஜென்டினாவின் அட்டகாசமான பெனால்டி ஷூட் அவுட் வெற்றியின் போது நோ (Noe) தனது சட்டையைக் கழற்றிய நிலையில் காணப்பட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Noe ♥️ La chica del topless (@noe.dreams1)

Advertisements

Leave a Comment