அட்லீ – ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்களின் வாழ்த்து குவிந்து வருகிறது…

Advertisements

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என அட்லீ அறிவித்து இருக்கிறார்.

Advertisements

இந்த விஷயத்தை அட்லீ மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

Advertisements

Leave a Comment