படத்தின் ப்ரோமோஷன்க்கு லியோ ப்ரோமோவில் இதை வைத்தார்களா?? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!!

படத்தின் ப்ரோமோஷன்க்கு லியோ ப்ரோமோவில் இதை வைத்தார்களா?? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!!
தளபதி நடிக்கும் 67 வைத்து படத்தின் பெயர் லியோ என்று படக்குழு ப்ரோமோ ரிலீஸ் செய்தது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ப்ரோமோவின் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன இந்த நிலையில் ப்ரோமோவின் ஒரு சில காட்சிகளை குறித்து கேள்விகள் எழும்பியுள்ளன

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்க்கு அனிருத் இசை அமைக்கிறார்- இந்த ப்ரோமோவின் காட்சிகளில் ஒரு சில இடத்தில சிலுவை காட்சி படுத்தப்பட்டிருந்தன- அதனை கவனித்த நெட்டிசன் பலரும் படத்தின் free ப்ரோமோஷன் வேண்டியே இந்த காட்சி இடம் பெற்றுவதாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.