இரண்டே நாளில் இத்தனை கோடிகள் வசூலா..? உலகளவில் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் அவதார்..!!

Advertisements

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக இப்படம் வெளியாவது தள்ளிப் போனது.

ஆங்கில மொழியைத் தாண்டி அவதார்-2 திரைப்படம் பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு பல நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisements

வெளியான முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்ததை அடுத்து இந்த படத்திற்கு செல்ல மக்கள் கூட்டம் தற்போது அதிகரிகத்துள்ளது.

இந்நிலையில், வெளிவந்த இரண்டே நாட்களில் உலகளவில் ரூ. 2100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

விரைவில் இப்படம் பல்லாயிரம் கோடிகளை கடந்து வசூல் செய்யும் என உறுதியாக கூறப்படுகிறது.

Advertisements

Leave a Comment