இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா.. மாஸ் காட்டும் அவதார் பாக்ஸ் ஆபிஸ்..!!

Avathar - Bide News

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.  உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை … Read more

இரண்டே நாளில் இத்தனை கோடிகள் வசூலா..? உலகளவில் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் அவதார்..!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இப்படம் வெளியாவது தள்ளிப் போனது. ஆங்கில மொழியைத் தாண்டி அவதார்-2 திரைப்படம் பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு பல நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்ததை அடுத்து இந்த படத்திற்கு செல்ல மக்கள் கூட்டம் தற்போது … Read more

முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா..? மிரள வைக்கும் அவதார்-2 படம் ..!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் முன்பே வெளியாகி இருக்கும். ஆங்கிலத்தை தாண்டி பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துள்ளது. டிசம்பர் 15ம் தேதியே சில நாடுகளில் வெளியான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் … Read more