முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா..? மிரள வைக்கும் அவதார்-2 படம் ..!!

Advertisements

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் முன்பே வெளியாகி இருக்கும்.

ஆங்கிலத்தை தாண்டி பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துள்ளது.

Advertisements

டிசம்பர் 15ம் தேதியே சில நாடுகளில் வெளியான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் வெளியாகி இருந்தது.

25 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்ததாம்.

 

Advertisements

Leave a Comment