படவாய்ப்புக்காக ஒரு நைட் வரணுமா ? ஆதாரத்தை வெளியிட்ட அனிதா சம்பத் !!!
BigBoss நிகழ்த்தி மூலம் பிரபலம் ஆனா செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சினிமாவில் படவாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்பது இப்பொது பலருக்கும் சாதாரணமாக மாறிவிட்டது .. அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றல் பாவைப்பு கெடுப்பது கடினமாக உள்ளது
சமீபத்தில் சினிமா வாய்ப்புக்காக சூரி திரியும் ஒரு பெண்ணிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும் என்று ஒருவர் கேட்டறிப்பது அந்த பெண்ணுக்கு மிகுந்த கோபத்தையும் வ்ருத்திம் அளித்திருக்கிறது , இதனை குர்து யாரிடம் சொல்வது என்று தெரியாத அந்த பெண் நடந்த இத சம்பவத்திருக்கான அதரங்களை அனிதா சம்பத்திடம் அனுப்பிவைத்துள்ளார்
இந்த அதரங்களை பார்த்த அனிதா சம்பத் மிகுந்த கோபம் அடைந்து அந்த ஆதாரங்களை அனிதா சம்பத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்…. வாய்ப்புக்காக பெண்களை யாரும் தவறான பயன்படுத்த கூடாது இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்