பெங்களூரில் பெய்த பண மழை – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Advertisements

பெங்களூரில் பெய்த பண மழை – இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெங்களுருவில் மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் பணத்தை மழை போல தூக்கி வீசும் விக்கேடோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எதற்காக அந்த நபாஏ இப்படி செய்தற் என்பதும் யார் இந்த நபர் என்பதும் பல மக்களின் கேள்வியாக உள்ளது

Mony Rain in Bangalore Viral Viedo - Trending News

Advertisements

வாட்ச் – பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பணத்தை வீசிய நபர். செவ்வாய்கிழமை காலை நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

பார்க்கவே வித்யாசமாக இருக்கும் இந்த நபர் யார் என்பதும் எதற்காக இப்படி செய்தற் என்பதும் தெரியாத நிலையில் போலீஸ் இந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்த்த பலர் இதனை ஹாலிவுட் படங்களுடுன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்

Advertisements

Leave a Comment