Amazon -ஆல் மோசமான அனுபவத்தை எதிர்கொண்ட பிரபலம் !! Amazon க்கு வீடியோ மூலம் வேண்டுகோள் !!

Amazon -ஆல் மோசமான அனுபவத்தை எதிர்கொண்ட பிரபலம் !! Amazon க்கு வீடியோ மூலம் வேண்டுகோள் !!
இன்றைய தொழிநுட்ப காலத்தில் வளர்ந்து நிற்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தான் amazon – ஒரு நாளைக்கு ஏராளமானோர் இந்த இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்குகிறார்கள். இதில் சினிமா பிரபலங்களும் அடங்குவார்கள்.
இந்த நிலையில் BigBoss மூலம் பிரபலமான மஹத் – Amazon -ஆல் – ஏற்பட்ட மோசமான அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் பொறுமையாக – Amazon நிறுவனத்திற்கு தெரிய படுத்தினர் – அதில் அவர் ஏற்பட்ட மோசமான அனுபவத்தின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்
அந்த வீடு பதிவில் amazon டெலிவரி Boy டெலிவெர் செய்ய வேண்டிய பொருளை தூக்கி எறிந்துவிட்டு போவது போல் உள்ளது அதிர்ச்சி அடைய வைக்கிறது – இதனை மஹத் – பொறுமையாக – கதவை தட்டி பொருளை டெலிவரி செய்தல் நன்றக இருக்கும் என தனது கோரிக்கையை வைத்துள்ளார். இவரது கோரிக்கைக்கும் Amazon நிறுவனம் பதிலதித்துள்ளது.
இந்த ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு நடந்த அனுபவத்தையும் கருத்துகளாக பதிவிட்டு வருகின்றனர்.
Dear @amazon it would really be nice if the delivery executive could ring the door bell or call us & deliver the products with care 🙂 than throwing it 🙏🏻 please kindly look into it! pic.twitter.com/Dcpyo9wU6W
— Mahat Raghavendra (@MahatOfficial) January 22, 2023