KL – ராகுலின் – அசத்தலான திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !!

KL – ராகுலின் – அசத்தலான திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !!
இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் KL – ராகுலின் மனைவி அதியா ஷெட்டி . இந்தியா கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் துவக்க வீரராக இருந்தவர் KL – ராகுல். பலமுறை இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார் இவருக்கு மனைவியாக போகும் பெண்தான் – அதியா ஷெட்டி
இவர்கள் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்ததை ஒட்டி வைரலானா திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன
The newly wedding couple #KLRahul And #AthiyaShetty.#KLRahulAthiyaShettyWedding pic.twitter.com/pFcXbpQeD6
— Vishwajit Patil (@_VishwajitPatil) January 23, 2023