கார்த்தியுடன் நடிக்க மறுத்த நயன்தாரா – இதுதான் காரணமா !!!

Advertisements

கார்த்தியுடன் நடிக்க மறுத்த நயன்தாரா – இதுதான் காரணமா !!!

லிங்குசாமி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் – அவரது இயக்கத்தில் வந்த சமீபகால படங்கள் படும் தோல்வியை சந்தித்தன..

Director Lingusamy Warns Consequences For Tollywood - Political News

லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா திரைப்படம் 2010 ஆம் ஆண்டு மிகப்பெரும் வெற்றியை சந்தித்தது – இந்த படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து தமன்னா நடித்திருப்பார் – இந்த படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது …

Advertisements

10 வருடங்கள் கழித்தது இந்த படத்தை குறித்த முக்கிய கருத்தை பகிர்ந்திருக்கிறார் லிங்குசாமி . அதில் அவர் கூறியது இந்த படத்தில் தமன்னாவுக்கு பதில் நடிக்க வேண்டியது நயன்தாராதான்.

Additional Song for Paiyaa

அனால் அந்த படத்திற்காக நயன்தாராவின் சம்பளம் அதிகமாக இருந்தாலே பையா படத்தில் நயன்தாராவுக்கு பதில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று பையா படத்தை குறித்த முக்கிய கருத்தை இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார் …

 

🌈payya love💞 song edit (efx)🏄 whatsapp status🤍#payya#karthik#thamanna#love - YouTube

Advertisements

Leave a Comment