ரெக்கையை தொலைத்து உலகில் உலவும் தேவதை பிரியா பவானி ஷங்கர் – Latest Cute Pics

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியவரை துவங்கியவர் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். மேயாதமான் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார். இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.



