பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் தான் சங்கர். இவரது இரண்டாவது மகள் நடிகை அதிதி சங்கர். செம கியூட்டான அழகில் கொள்ளை கொண்டிருந்த இவர், இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த...