கண்ணாலே கொல்றீங்களே.. பட்டையை கிளப்பும் அதிதி சங்கரின் Latest Photoshoot Video..!!

Advertisements

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் தான் சங்கர். இவரது இரண்டாவது மகள் நடிகை அதிதி சங்கர். செம கியூட்டான அழகில் கொள்ளை கொண்டிருந்த இவர், இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தின் கிரமாத்து அழகியாக வந்து, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இதனையடுத்து நடிகை அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது.

விருமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்படும் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி வெளியிட்டு வருகிறார்.

Advertisements

கலைத்துறையின் வாரிசு என்றாலும், இவரது அழகான பேச்சுக்கும், ஹாட்டான உடம்புக்கும் இளசுகள் தங்கள் மனங்களை பறி கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஹாட்டான, ஸ்விட்டான போட்டோஷூட் வீடியோ ஒன்றை நடத்தி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த கண்ணாலே கொல்றீங்களே என அதிதி சங்கரை வர்ணித்து கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/p/ClnXvjwDu3W/

Advertisements

Leave a Comment