கண்ணாலே கொல்றீங்களே.. பட்டையை கிளப்பும் அதிதி சங்கரின் Latest Photoshoot Video..!!

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் தான் சங்கர். இவரது இரண்டாவது மகள் நடிகை அதிதி சங்கர். செம கியூட்டான அழகில் கொள்ளை கொண்டிருந்த இவர், இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் கிரமாத்து அழகியாக வந்து, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இதனையடுத்து நடிகை அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது. விருமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் … Read more