அவரு கூட அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும்..? பணத்துக்காக அதை செய்யமாட்டேன்.. வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை அனுபமா..!!

மலையாள சினிமா உலகமே தனி ரகம் தான். அங்கு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அந்த வகையில், மக்கள் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பு பெற்ற காதல் படங்களில் ஒன்று தான் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்திருந்தார். நிவின் பாலின் சினிமா கெரியரில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படும் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், இப்படத்தில் நடித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவிக்கும் … Read more