சேலையில வீடு கட்டவா..அனுபமா பரமேஸ்வனின் அழகினை வர்ணிக்கும் ரசிகர்கள்.. Latest Photos..!!
சேலையில வீடு கட்டவா..அனுபமா பரமேஸ்வனின் அழகினை வர்ணிக்கும் ரசிகர்கள்.. Latest Photos..!! 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவுக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் அறிமுகமானார். தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.. ஆனால் அவர் எதிர்பார்த்த தமிழில் படங்கள் கிடைக்காததால், அதன் பின்பு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். பின்னர் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான ‘தள்ளிபோகாதே’ படத்தில் … Read more