இரண்டாவது திருமணம்.? நடிகை மீனா என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க.. !!
நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த அவர் பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது என இருந்தார். இப்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்தது அனைவருக்குமே … Read more