நடிகை சமந்தா எடுக்க போகும் முடிவு.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!!
நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து பழையபடி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் வெளிவரவுள்ள. இதில் குஷி படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை. இப்படத்தில் தன்னுடைய மீதமுள்ள காட்சியில் நடிக்க ஜனவரி மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சமந்தா. இந்த படத்தில் நடித்து … Read more