திருமணத்தை குறித்து மனம் திறந்த அஞ்சலி..!!

நடிகை அஞ்சலி காதல், நகைச்சுவை, கோபம், உணர்வு என பல்வேறு வகைகளில் பல பிரபலமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு அழகான தமிழ் பேசும் நடிகையாக பார்க்கிறார்கள், அவர் திரையில் ஒரு சிறந்த நடிகையாகவும் இருக்கிறார். இந்தப் பெண் நடிக்கிறாரா அல்லது உண்மையில் அந்த கதாபாத்திரமாகிவிட்டாரா என்று வியக்கும் அளவுக்கு அவர் தனது பாத்திரங்களை சுமந்து செல்கிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, வீட்டில், என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி … Read more

ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை போச்சா..? மனம் திறந்து நடிகை அஞ்சலி கூறியது என்ன தெரியுமா..?

சினிமாவில் படம் நடித்தோம், போனோம்  என்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடிப்பவர் நடிகை அஞ்சலி. படங்களின் நடிப்பைத் தாண்டி அவரது சொந்த விஷயங்களுக்காகவும் பல்வேறு சர்ச்சைகளிலும் நடிகை அஞ்சலி சிக்கி இருக்கிறார். அதில் ஒன்று தான் நடிகர் ஜெய்யை காதலித்தது. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பிரிந்தார்கள், என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. … Read more