படப்பிடிப்பின் போது நடிகருடன் சண்டை போட்ட நடிகை அனுபமா- படக்குழுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக இளைஞர்களை கவர்ந்தவர். அந்த படத்திற்கு பிறகு அவர் தெலுங்கி படங்களில் அதிகம் நடித்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அனுபமா தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அவர் DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டைப்போட்டுவிட்டு படத்தில் இருந்தே வெளியேறி இருக்கிறார் என்கிற தகவல் மிகவும் பரபரப்பாக பரவி வருகிறது. DJ Tillu படத்தின் வெற்றிக்கு பிறகு … Read more