bigg boss janany
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கியூட்டான ஜனனி.. அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா .!
இலங்கையில் இருந்த ஒரு மீடியாவில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜனனி. கியூட்டான முகத்தை கொண்டவர் என்பதால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். குறிப்பாக இளசுகளின் மனங்களை கொள்ளை அடித்தார். இதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்துமே இணையத்தளங்களில் அவருக்கான ஆர்மிகள் நிறைய தொடங்கப்பட்டன, குட்டி த்ரிஷா என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல செல்ல, அவர் மீது இருந்த … Read more