பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கியூட்டான ஜனனி.. அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா .!

இலங்கையில் இருந்த ஒரு மீடியாவில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜனனி. கியூட்டான முகத்தை கொண்டவர் என்பதால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். குறிப்பாக இளசுகளின் மனங்களை கொள்ளை அடித்தார். இதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்துமே இணையத்தளங்களில் அவருக்கான ஆர்மிகள் நிறைய தொடங்கப்பட்டன, குட்டி த்ரிஷா என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல செல்ல, அவர் மீது இருந்த … Read more

பிக்பாஸ் வீட்டில் அந்த நடிகை போகிறாரா.? இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. !!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த 6வது சீசன 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு எவிக்ஷன் நடந்து வருகிறது, இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. அதிலும் … Read more

மருத்துவ சிகிச்சையில் கமல்ஹாசன்.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா..?

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங், பிக் பாஸ், அரசியல் என பல வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது…… அதனால் அவர் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க வருவாரா?, … Read more