பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கியூட்டான ஜனனி.. அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா .!

Advertisements

இலங்கையில் இருந்த ஒரு மீடியாவில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜனனி. கியூட்டான முகத்தை கொண்டவர் என்பதால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.

குறிப்பாக இளசுகளின் மனங்களை கொள்ளை அடித்தார். இதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்துமே இணையத்தளங்களில் அவருக்கான ஆர்மிகள் நிறைய தொடங்கப்பட்டன, குட்டி த்ரிஷா என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல செல்ல, அவர் மீது இருந்த கிரேஸ் எல்லாம் இளசுகளுக்கு போய்விட்டது என்றே கூறலாம். இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸில் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

Advertisements

இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ஜனனியும் இடம்பெற்றிருந்தார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே தான் வெளியேறுவார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது, காரணம் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஜனனி வெளியேறியுள்ளார்.

அவர் வெளியேறியது அவரது ஆர்மி ரசிகர்களை சற்றி அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இனிமே அந்த அழகான ஜனனி எப்படி காண்பது என்று இளசுகளை ஏங்க வைத்தும் சென்றி இருக்கிறார்.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜனனி ஒரு நாளைக்கு ரூ. 21 முதல் ரூ. 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

Advertisements

Leave a Comment