நயன்தாராவின் Connect படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன காரணம் தெரியுமா.?

மாயா, கேம் ஓவர் போன்ற த்ரில்லர் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாயா படத்தைப் போலவே கனெக்ட் படமும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. … Read more