நயன்தாராவின் Heart-அ டச் பண்ணிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

பல கஷ்டங்களை கடந்து, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை அனைத்திற்கும் நயன்தாரா பதில் கொடுத்துவிட்டார்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த செய்திகள் வெளியானலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் போய்விடுவார்கள். பொதுவெளியில் எடுத்த ஒரு போட்டோ வெளியானாலே அன்றைய தினத்தில் அவரை வைரலாக்கி விடுவார்கள். இந்த … Read more

நயன்தாராவின் Connect படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன காரணம் தெரியுமா.?

மாயா, கேம் ஓவர் போன்ற த்ரில்லர் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாயா படத்தைப் போலவே கனெக்ட் படமும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. … Read more