என்னங்க கீர்த்தி சுரேஷ் இப்படி பண்ணி இருக்கீங்க.. வீடியோவா பாருங்க புரியும்..!!
நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர். கொஞ்சும் கண்களுக்கு சொந்தகாரான கீர்த்திசுரேஷின் தாய் மேனகாவோ தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள நடிகையாவார். இதை தவிர கீர்த்திசுரேஷிற்கு ரேவதி என்கிற சகோதரியும் உண்டு. கீர்த்திசுரேஷ் இதில் பைளட்,குபேரன் போன்ற படங்கள் குறிப்பிட்டு சொல்படுபவை “நான் சினிமாவிற்குள் நுழைந்தது தற்செயலானது” என கீர்த்திசுரேஷ் கூறுவார். முதலில் மலையாளத்தில் தான் தொடர்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் முதல் படமாக ஏ.எல்.விஜய் … Read more