என்னங்க கீர்த்தி சுரேஷ் இப்படி பண்ணி இருக்கீங்க.. வீடியோவா பாருங்க புரியும்..!!

Advertisements

நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர்.

கொஞ்சும் கண்களுக்கு சொந்தகாரான கீர்த்திசுரேஷின் தாய் மேனகாவோ தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள நடிகையாவார்.

keerthy suresh tamil

இதை தவிர கீர்த்திசுரேஷிற்கு ரேவதி என்கிற சகோதரியும் உண்டு. கீர்த்திசுரேஷ் இதில் பைளட்,குபேரன் போன்ற படங்கள் குறிப்பிட்டு சொல்படுபவை “நான் சினிமாவிற்குள் நுழைந்தது தற்செயலானது” என கீர்த்திசுரேஷ் கூறுவார்.

keerthy suresh tamil

முதலில் மலையாளத்தில் தான் தொடர்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் முதல் படமாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுதந்தது.

Advertisements

அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றிபெற்று கீர்த்திசுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.

keerthy suresh tamil

அதற்கடுத்தாக வெளிவந்த ‘ரெமோ’ படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.

இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்.

keerthy suresh tamil

தமிழில் தனுசுடன் ‘தொடரி’,விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என படங்களில் நடித்து கோலிவுட்டில் தற்போது ஒரு ரவுண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது நாயுடன் கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ.!!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmy HOT (@its_filmyhot)

Advertisements

Leave a Comment