நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் – வைரல் ஆகும் வீடியோ !!

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் - வைரல் ஆகும் வீடியோ !!

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் – வைரல் ஆகும் வீடியோ !! மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருபர் அபர்ணா பாலமுரளி – இவர் சூரரை போற்று படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரிடம் மேடையிலேயே அத்துமீறி நடுத்துக்கொண்ட கல்லூரி மாணவனின் வீடியோ இப்பொது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது கல்லுரி மாணவனின் இந்த செயலுக்கு பல சினிமா பிரபலங்களும் ட்விட்டரில் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறன்றனர் – இதை குறித்து நடிகை … Read more

அந்த விஷயத்திற்கு பின்னர் தான் ஹனிமூன்..? நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கின. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போதைக்கும் ஹனிமூன் செல்லும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டிருந்த மஞ்சிமா மோகன், சமீப காலமாக உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்டார். இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் , அவரை கிண்டல் செய்து … Read more