நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் – வைரல் ஆகும் வீடியோ !!

Advertisements

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் – வைரல் ஆகும் வீடியோ !!

மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருபர் அபர்ணா பாலமுரளி – இவர் சூரரை போற்று படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரிடம் மேடையிலேயே அத்துமீறி நடுத்துக்கொண்ட கல்லூரி மாணவனின் வீடியோ இப்பொது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் - வைரல் ஆகும் வீடியோ !!

Advertisements

கல்லுரி மாணவனின் இந்த செயலுக்கு பல சினிமா பிரபலங்களும் ட்விட்டரில் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறன்றனர் – இதை குறித்து நடிகை மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ள த்விட்டேர் பதிவில் மிகவும் மோசமான செயல் என்று பதிவிட்டு உள்ளனர்

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் - வைரல் ஆகும் வீடியோ !!

கேரளா சட்ட கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் மேடையில் நடிகை அபர்ணா பாலமுரளி அமர்ந்திருக்க அவரை வரவேற்க கையில் பூவுடன் சென்ற மாணவர் ஒருவர் – தனது கையேடு நடிகை அபர்ணா பலமுரளியை அனைத்து பிடிக்க முயற்சி செய்த பொது அதை சுதாரித்து கொண்ட மஞ்சிமா அவரது பிடியில் இருந்து விலகி சென்றார் – இந்த வீடியோ பதிவு மிக வேகமாக ட்விட்டரில் பரவி வருகிறது – நெட்டிசன்களும் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

Advertisements

Leave a Comment