வாரிசு படத்தை தான் முதலில் பார்க்கப்போகிறேன்.. அஜித் பட இயக்குனரின் துணிச்சலான பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!!
2023 ஆரம்பத்திலே அதிரடியுடனே தொடங்க போகிறது தமிழ் சினிமா. ஆரம்பக்கட்டத்தில் எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களுக்கு இடையே பல கட்ட மோதல்கள் ஏற்பட்டன. அவர்களை தொடர்ந்து, ரஜினி-கமல் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொண்ட் நிகழ்வுகளும் நடந்தேறி இருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அஜித்-விஜய் படங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பாடல்கள் எழுதப்பட்டதாக கூட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பொது வெளியில் இருவரும் நல்ல நண்பர்களவே இருந்தனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தற்போது உள்ள காலக் … Read more