வாரிசு படத்தை தான் முதலில் பார்க்கப்போகிறேன்.. அஜித் பட இயக்குனரின் துணிச்சலான பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!!

2023 ஆரம்பத்திலே அதிரடியுடனே தொடங்க போகிறது தமிழ் சினிமா. ஆரம்பக்கட்டத்தில் எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களுக்கு இடையே பல கட்ட மோதல்கள் ஏற்பட்டன. அவர்களை தொடர்ந்து, ரஜினி-கமல் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொண்ட் நிகழ்வுகளும் நடந்தேறி இருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அஜித்-விஜய் படங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பாடல்கள் எழுதப்பட்டதாக கூட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பொது வெளியில் இருவரும் நல்ல நண்பர்களவே இருந்தனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தற்போது உள்ள காலக் … Read more

உதயநிதிக்கு பதிலாக இவரா.? கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது யார் தெரியுமா.?

சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக விருக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் உதயநிதிஸ்டாலின் கமலஹாசன் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு காரணம் தற்போது தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று இருக்கிறார். இதனால், சினிமாவில் அதிக நேரம் செலவிடமுடியாது எனக் கூறி அதிலிருந்து வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் தான், இப்படத்தில் உதயநிதிக்கு பதிலாக யாரை … Read more