விக்ரமின் தங்கலான் படத்தின் New Update என்னனு தெரியுமா.?

தங்கலான் படத்தினை தமிழ் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் கதை நாயகனாக ‘சீயான்’ விக்ரம் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் சம்மந்தமான காட்சிகளை மட்டும் படக்குழு படமாக்கியது. இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

விஜய்க்கு அபராதம் போட்ட போலீஸ்.. வாரிசு படத்திற்கு வர இருக்கும் புதிய பிரச்சனை..? சோகத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் என்ற மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றி இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய். இந்திய முழுவதும் இவரக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். சமீபத்தில் கூட தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய அளவில் பிரபலமானாவர்கள் பட்டியலில் விஜய்க்கு தான் முதலிடம். இதனிடையே, நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸுக்கு தயாராகும் நிலையில், தொடர்ந்து பல வழிகளில் … Read more