முன்னணி நடிகர்களை கதிகலங்க வைத்த பிரதீப்.. உலகளவில் லவ் டுடே திரைப்படம் பல கோடிகள் வசூல் செய்து சாதனை ..!!
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆகிவிட்டார். பல இடங்களில் இன்றும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது…… சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களை மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் தற்போது உள்ள … Read more