தெலுங்கிலும் சக்கை போடும் லவ் டுடே.. இதுவரை இத்தனை கோடிகள் வசூலா.?
கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, இந்த படத்தில் வரும் தான் கதை தான், இளம் தலைமுறையினரின் காதலை காமெடி கலந்து எதார்த்ததோடு சொல்லி இருக்கிறார் பிரதீப். காதலி எப்படியெல்லாம் ஏமாற்றி காதலனை இருக்கிறார். அந்த உண்மை அந்த காதலனுக்கு தெரிய வரும் போது, அவன் நடந்து கொள்ளும் விதம் , தற்போது … Read more