உயிர் போகும் நேரத்தில் முழு மேக்கப்.. பிரபல நடிகையை கலாய்த்து தள்ளிய நடிகை மாளவிகா மோகனன்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இருந்தாலும் தனது நடிப்பின் ஆர்வத்தாலும், திறமையினாலும் இரண்டாவது படத்திலேயே, தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாறினார். தமிழ் திரையுலகில், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாக இருந்து வந்த நிலையில், இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பைக் பார்த்து பல நடிகைகள் பொறாமை கொண்டனர் என்ற … Read more