நாங்களும் சண்டைக்கு வரலாமா..? அப்படியொரு வீடியோ வெளியிட்ட மாளவிகா மோகனன்.. Latest Viral Video..!!

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சிறு கதாபாத்தில் நடித்திருந்தாலும், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தினை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். இந்த மூன்று படங்களுக்கு பிறகு தற்போது விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால், இவருடைய நடிப்பு இயக்குனர் ரஞ்சித்துக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை என்ற காரணத்தினால், தங்கலான் படத்திலிருந்து மாளவிகா மோகனனை … Read more

உயிர் போகும் நேரத்தில் முழு மேக்கப்.. பிரபல நடிகையை கலாய்த்து தள்ளிய நடிகை மாளவிகா மோகனன்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இருந்தாலும் தனது நடிப்பின் ஆர்வத்தாலும், திறமையினாலும் இரண்டாவது படத்திலேயே, தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாறினார். தமிழ் திரையுலகில், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாக இருந்து வந்த நிலையில், இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பைக் பார்த்து பல நடிகைகள் பொறாமை கொண்டனர் என்ற … Read more