ரோஜா சீரியலை தொடர்ந்து அடுத்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்.? வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்..!!
கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பை துவங்கி தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் சீரியல் ரோஜா. இதில் கதாநாயகனாக சிபு சூர்யன், கதை நாயகியாக பிரியங்கா நல்காரி, நடித்திருந்தனர். மேலும், இதில் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் அர்ஜீனாகவே வாழ்ந்த வரும் சிபு சூர்யன் மற்றும் பார்த்தவுடனே வாசனையை உணரக்கூடிய ரோஜாவாக பிரியங்கா நல்காரியாக நடித்த இவர்களுக்கு குடும்ப ரசிகர்கள் மட்டுமின்றி இளம் ரசிகர்கள் … Read more