உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா??
உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா?? விஜய் நடித்து ஜனவரி 11 இல் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வர வெற்பை பெற்றுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது விஜய்யின் வாரிசு ott தளங்களில் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் இப்பொது சன் டிவி இல் வாரிசு திரையிடப்படுவதை குறித்து தகவல் … Read more