உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா??
January 20, 2023
உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா??
விஜய் நடித்து ஜனவரி 11 இல் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வர வெற்பை பெற்றுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
விஜய்யின் வாரிசு ott தளங்களில் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் இப்பொது சன் டிவி இல் வாரிசு திரையிடப்படுவதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது – வாரிசு படத்தின் ஓட்ட உரிமத்தை அமேசான் ப்ரிமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வாரிசு திரைப்படம் சன் டிவி இல் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் இப்பொது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது