வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா – என்ன செய்தார் பாலா !!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருபவர் பாலா – அவரது படைகள் அனைத்தும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கும். நடிகர்களின் முழு நடிப்பு திறனிலும் வெளி கொண்டுவருவதில் பாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு கடைசியாக பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த வர்மா கலவையான விமர்சங்களையே பெற்றது – ஆனால் அவரது இயக்கத்தில் வெளிவந்த படம் விசித்திரன் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக மாறியது – இப்படி இருக்க இயக்குனர் பாலாவிற்கும் பெரும்பாலான நடிகர்களுக்கும் ஒத்து போவது இல்லை. நான் … Read more