“யார் இந்த *****”.. நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை கெட்ட வார்த்தையில் திட்டிய பாலா.? வைரலாகும் தகவல்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இதிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது இப்படத்தில் புதிதாக ஒருவர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இயக்குனர் பாலா சில சமயங்களில் சிலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன், நடிகர்களிடம் அவர் அப்படி தான் நடந்துகொள்வார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், ஒரு முறை … Read more