வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா – என்ன செய்தார் பாலா !!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருபவர் பாலா – அவரது படைகள் அனைத்தும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கும். நடிகர்களின் முழு நடிப்பு திறனிலும் வெளி கொண்டுவருவதில் பாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு
கடைசியாக பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த வர்மா கலவையான விமர்சங்களையே பெற்றது – ஆனால் அவரது இயக்கத்தில் வெளிவந்த படம் விசித்திரன் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக மாறியது – இப்படி இருக்க இயக்குனர் பாலாவிற்கும் பெரும்பாலான நடிகர்களுக்கும் ஒத்து போவது இல்லை.
நான் கடவுள் படம் பாலாவின் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அந்த படத்தில் இருந்து அஜித் விலகவே அந்த படத்தில் ஆர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது..
பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பானதாம் செய்யப்பட்டார் பெரும்பாலும் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு இருந்தது .
படப்பிடிப்பின் பாதியிலேயே சூரிய பாலா இருவருக்கும் பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன.
பாலாவின் இயக்கத்தில் சூர்யா – நந்தா – பிதாமகன் இறந்து படைகள் நடித்தது வெற்றியும் கண்டார் – இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என்று சூரிய ரசிகர்கள் அவர்களது கேள்விகளை எழுப்பி வருகின்றன – இருந்தலும் சூர்யாவின் நடிப்பில் ஜெய் பீம் இரண்டாவது பாகம் வெளியாவதால் சூரிய ரசிகர்கள் அதற்க்கு எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளனர்