மருத்துவமனை படுக்கையில் இருந்து விஜய் ஆண்டனி செய்த ட்வீட் என்ன தெரியுமா ??
மருத்துவமனை படுக்கையில் இருந்து விஜய் ஆண்டனி செய்த ட்வீட் என்ன தெரியுமா ?? பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 1 பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் மலேசியாவில் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அதனால் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.நேற்று … Read more