மருத்துவமனை படுக்கையில் இருந்து விஜய் ஆண்டனி செய்த ட்வீட் என்ன தெரியுமா ??

0
What Happens to Vijay Antoney in Pichaikaran Shooting Spot

மருத்துவமனை படுக்கையில் இருந்து விஜய் ஆண்டனி செய்த ட்வீட் என்ன தெரியுமா ??

பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 1 பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார்.

What Happens to Vijay Antoney in Pichaikaran Shooting Spot

இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் மலேசியாவில் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அதனால் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.நேற்று அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்ததாக செய்தி வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி ஆனார்கள்.

What Happens to Vijay Antoney in Pichaikaran Shooting Spot

இவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் – விஜய் ஆண்டனி ஒரு டியூட் மூலம் ரசிகளிடம் பேசினார் அந்த டீவீட்டில் நான் விரைவில் குணமடைந்து வந்து உங்களிடம் உரையாடுகிறான் என பதிவிட்டிருந்தார். இதனால் அவர் விரைவில் குணமடைவர் என எதிர்பார்க்க படுகிறது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *