விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!!

Advertisements

விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!!

பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 1 பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார்.

Vijay Antony Report

Advertisements

 

இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் மலேசியாவில் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அதனால் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.நேற்று அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்ததாக செய்தி வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி ஆனார்கள்.

Vijay Antony | BideNews

 

விஜய் ஆண்டனி உடல்நிலை பற்றி இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் ஆண்டனி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.விஜய் ஆண்டனி இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்து இருக்கின்றனர். அவர் ரசிகர்களிடம் வீடியோவில் பேசுவார். பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்” என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

 

 

Vijay Antony Report
Vijay Antony Report

 

Advertisements

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *