சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக விருக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் உதயநிதிஸ்டாலின்...