தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சீதா. இவர் ஆண் பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆனார்……
சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் வெளிவந்த ட்ரிக்கர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை சீதா லேட்டஸ்ட்டாக கலக்கல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில் சற்று வித்தியாசமான மார்டன் புடவையில் நடிகை சீதா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..